Submitted by bharanikumariyer on Sat, 04/09/2022 - 22:04
Mantras
அபரகாரியம்
  1. ஆசமணம் 
  2. பூணல் + பத்தை 
  3. விக்னேஸ்வர பூஜை 
  4. ஷேவிங் 
  5. புண்யவசனம் 
  6. சிலைகள் அபிஷேகம் 
  7. பங்காளி  வாசோதகம் / திலோதகம் 
  8. கர்த்தா 
    1. அத்ய மய பூர்வோக்ஷுத ......ப்ரேத த்ருப்தித் த்வாரா .. ப்ரேத விழுக்த்யர்த்தம் மரண ஜனா தாரப்பியஹ ஏகாதச மேஹினி அதிபண்ண ப்ரதமேகினி கர்த்தவ்யஹ   திலாஸ்தானம் ம்ருதாஸ்தான மஹம் கிரிஷ்யே !
      கிருஷ்ண பக்ஷம் - சங்கர்ஷ்ண , வாசுதேவ,  ப்ரத்யும்ன, அநிருத்த, புருஷோத்தம .....
      ஷுக்லா பக்ஷம் - கேசவ , நாராயணா , மாதவா ...............தாமோதர 
    2. அத்ய மய பூர்வோக்ஷுத ......ப்ரேத த்ருப்தித் த்வாரா .. ப்ரேத விழுக்த்யர்த்தம் மரண ஜனா தாரப்பியஹ ஏகாதச மேஹினி அதிபண்ண ப்ரதமேகினி கர்த்தவ்யஹ  தஹன ஜனித தாஹோப சுபநார்த்தம் ஏதது வாஸோதகம் உபதிஷ்ட்டது 
      ப்ரதமேகினி, துவிதியேகினி ..... ஏகாதச மேஹினி. .. வாஸோதகம் உபதிஷ்ட்டது  .. வாஸோதகம் உபதிஷ்ட்டது  ... வாஸோதகம் உபதிஷ்ட்டது . (Repeat - 3 times)

    3. அத்ய மய பூர்வோக்ஷுத ......ப்ரேத த்ருப்தித் த்வாரா .. ப்ரேத விழுக்த்யர்த்தம் மரண ஜனா தாரப்பியஹ ஏகாதச மேஹினி அதிபண்ண ப்ரதமேகினி கர்த்தவ்யஹ  தஹன ஜனித தாபோப  சுபநார்த்தம் த்ருஷ்னோப சுபநார்த்தம் ஏதது திலோதகம்  உபதிஷ்ட்டது

      ப்ரதமேகினி, துவிதியேகினி ..... ஏகாதச மேஹினி. .. திலோதகம் உபதிஷ்ட்டது  .. திலோதகம் உபதிஷ்ட்டது  ... திலோதகம் உபதிஷ்ட்டது . (Repeat - 3 times)

       

  9. சிலை கல்  அலங்காரம் 
  10. தாஸரி தயார்செய்த அரிசியில் சிலைகள் நடுதல் 
  11. சிலை கல்லுக்கு வாய்க்கு அரிசி இடல் 
  12. சிலைக்கல்லு பிண்டம் வைத்தல் (இறந்த நாள் முதல் காரியம் நாள் வரை எத்தனை நாள் என்று கணக்கிட்டு பிண்டம் வைக்க வேண்டும் )
  13. சிலை கல்லிற்கு கற்பூரம் காட்டவேண்டும் 
  14. கற்பூரத்திற்கு தேங்காய் காட்டி , தேங்காய் உடைக்க வேண்டும் 
  15. தேங்காய் பழம் நெய்வேத்தியம் 
  16. பிண்டம் உத்தவாசனம் ( பிண்டம் குளத்தில் கரைக்க வேண்டும் )
  17. கர்த்தா கை கால் அலம்பவேண்டும் 
  18. ஹோமம் 
  19. கர்த்தா  - ஹோம ரக்க்ஷையிணை சிலைக்கல்லிற்கு வைக்க வேண்டும் 
  20. கர்த்தா - சிலை கல்லினை தட்டில் வைக்க வேண்டும் 
  21. கர்த்தா அவர் இடத்தில் உட்கார வேண்டும் , கர்த்தா வின் மாமா சிலை தட்டினை கர்த்தாவின் பின் புறம் வந்து வலது தோளில்  வைக்க வேண்டும் 
  22. கர்த்தாவின் மாமா , கர்த்தாவின் முன் வந்து தலை முட்டு கொடுக்க வேண்டும் 
  23. கர்த்தா - சிலை கல்லினை எடுத்து கொண்டு சென்று குளத்தில் கரைக்க வேண்டும் 
  24. கர்த்தா - கை கால் கழுவி வரவேண்டும் 
  25. சபண்டிகரணம் 
  26. பிண்டத்திற்கு பத்தையினை மாலையாக போட வேண்டும் 
  27. பிண்டத்திற்கு பூஜை - தூப , தீப, நெய்வேத்தியம் , தேங்காய் உடைக்க வேண்டும் , தானம் , பிண்ட உத்வாஸனம் 
  28. பிண்டம் குளத்தில் கரைக்க வேண்டும் 
  29. பவித்த்ரம் விசர்ஜனம் , பூணல் விசர்ஜனம், மல்லு வேஷ்ட்டி விசர்ஜனம்  செய்து  குளத்தில் போட வேண்டும் 
  30. கர்த்தா குளித்தல் 
  31. மஞ்சள் , அக்க்ஷதை, பஞ்சகவ்வியம் கொடுக்க வேண்டும் 
  32. சுப ஸ்வீ கரணம் 

Write mantras

Mantras Sort
0